List/Grid

Uncategorized Subscribe to Uncategorized

தியாகத் திருநாளின் மகிமையை ஒற்றுமையுடன் காட்டவேண்டும்: கிழக்கு முதலமைச்சர்   உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகிடைக்க இன்றைய தியாகத் திருநாளில் நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.   அவரது பெருநாள் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:   புனித மக்கமா நகரில் தியாகத்தை நினைவூட்டும்வகையில் ஒன்று கூடியுள்ள அனைத்துலக மக்களும் எந்த விதமான பேதமுமின்றி இறையோனின் கட்டளைக்கு அடிபணிந்து பிரார்த்தனைகளிலும், தொழுகைகளிலும், நல்லமல்களிலும் ஈடுபட்டுள்ளார்கள்.   ஆண்டான், அடிமை என்ற பேதமின்றியும், கறுப்பன் வெள்ளையன் என்ற நிற வேறுபாடின்றியும், நாடு குல பேதங்களை மறந்து இஸ்லாமியர்களாகிய அனைவரும் புனித மக்கமா நகரில் ஹஜ்ஜுக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். இன்றையத் தியாகத் திருநாள் சமூகங்களுக்கிடையே பல்வேறு படிப்பினைகளை உருவாக்கி உள்ளது.   இறையோனின் கட்டளைக்கு அடி பணிந்து நபி இப்றாகிம் (அலை) அவர்கள் அன்பு மைந்தன் இஸ்மாயிலை அறுத்துக் குர்பான் கொடுப்பதற்கு தயாரான வரலாறும், அதன் பின்னரான பல்வேறு சம்பவங்களும் இந்த புனித ஹஜ்ஜுக் கடமையில் உணர்த்தப்படுகின்றது. இஸ்லாமியர்களாகிய நாம் ஒற்றுமையுடன் செயல்படுவதற்கும் ஏனைய சமூகங்களுடன் பரஸ்பர நல்லுறவுடன் வாழ்வதற்கும் திடசங்கற்பம் பூணவேண்டும்.   வடக்கு, கிழக்கில் யுத்தக் கோரப்பிடிக்குள் சிக்கியிருந்த நாம் இன்று அதிலிருந்து விடுபட்டு சாந்தி சமாதானத்துடன் வாழ்வதற்கான சூழல் இன்று உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அருமையான சந்தர்ப்பத்தை பயன் படுத்திக்கொண்டு நாம் எந்த விதமான பேதமுமின்றி வாழப்பழகிக்கொள்வதன் மூலமே சமூகங்களுக்கிடையே தொடர்ந்து நல்லுறவு நீடிக்கும். இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தனது ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.

உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும் தீர்வுகிடைக்க இன்றைய தியாகத் திருநாளில் நாம் அனைவரும் பிரார்த்திக்கவேண்டுமென கிழக்கு… Read more »

கிரிக்கெட் ரசிகர்கள் மீது பொலிஸார், தண்ணீர் தாரைப்பிரயோகம்

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் தம்புள்ளை விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதி, ஒருநாள் போட்டியை பார்வையிடுவதற்காக சென்றிருந்த… Read more »

SLMC அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம் நடாத்திய கிராஅத் போட்டி!

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ரப் அல்குர்ஆன் ஆய்வு மையம் நடாத்தும் கிராஅத் போட்டி. ‘தாருஸ்ஸலாம்’ தலைமையகத்தில் நடைபெற்றது. நடுவர்… Read more »

எங்களால் பிரகடனப்படுத்தப்பட்ட ஹக்கீமை தலைவராக ஏற்றுக்கொள்வதா? மகிந்தவால் அடையாளப்படுத்தப்பட்டவர்களை ஏற்றுக்கொள்வதா?

-M .Y அமீர்- மிக இக்கட்டான இந்தகாலகட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிந்தனையில் இல்லாத ஒருவிடயாமான, நீதிமன்றத்தின் தீர்ப்பினூடாக எப்போதே… Read more »

நாடாளுமன்றம் ஒத்திவைப்பு; அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளின் அங்கீகரிப்புக்கு ஆப்பு!

நாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்றுக்காலை 9.30க்கு கூடியது…. Read more »

முடிந்தால் முதலமைச்சரை நியமித்துக் காட்டுங்கள்; ஹக்கீமுக்கு ஜெமீல் சவால்!

முதலமைச்சர் நியமனம் தொடர்பாக  முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர் அனைவரினதும் சம்மதத்தினை பெற்று இறுதி முடிவினை அறிவிக்கும் பணியினை கட்சியின் தலைவர்… Read more »

Metro Mirror

Metro Mirror

இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு எரிகல் பொழிவு!

இன்று 10ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 13ம் திகதி வரையான 3 நாட்களுக்கு எரிகல் பொழிவை தெளிவாக காணும் வாய்ப்பு இலங்கை… Read more »