List/Grid

சர்வதேசம் Subscribe to சர்வதேசம்

சிம்பாவேயின் ஜனாதிபதியாக ரொபேர்ட் முகாபே ஏழாவது தடவையாக பதவியேற்பு!

சிம்பாவேயின் ஜனாதிபதியாக ரொபேர்ட் முகாபே ஏழாவது தடவையாக பதவியேற்பு!

சிம்பாவே நாட்டின் ஜனாதிபதியாக ரொபேர்ட் முகாபே 7 ஆவது தடவையாகவும் பதவியேற்றுள்ளார். இதனையொட்டி இன்று வியாழக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது…. Read more »

இந்தியா- பாக்கிஸ்தான் எல்லையில் படையினர் மோதல்!

இந்தியா- பாக்கிஸ்தான் எல்லையில் படையினர் மோதல்!

இந்தியா- பாக்கிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே இரு நாட்டு ராணுவத்தினர் மத்தியில் மோதல் இடம்பெற்றுள்ளது. நேற்று மதியம் காஷ்மீரின்… Read more »

ரயில் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி; ஸ்பெயினில் சம்பவம்!

ரயில் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி; ஸ்பெயினில் சம்பவம்!

ஸ்பெயினின் வட மேற்குப் பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மட்ரிட் நகரத்துக்கும் ஃபெர்ரோல் நகரத்துக்கும்… Read more »

காற்றோட்டத்தில் காம விளையாட்டில் ஈடுபட்டிருந்த காதல் ஜோடி பரிதாபகர மரணம்!

காற்றோட்டத்தில் காம விளையாட்டில் ஈடுபட்டிருந்த காதல் ஜோடி பரிதாபகர மரணம்!

சீனாவில் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு கட்­ட­ட­மொன்­றி­லுள்ள வீட்டின் ஜன்னல் அருகில் பாலியல் உறவு கொண்ட காதல் ஜோடி­யொன்று கண்­ணாடி உடைந்­ததில் நிலை­… Read more »

பூமியைப்போல் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!

பூமியைப்போல் மனிதன் வாழ்வதற்கு ஏற்ற 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு!

பூமியைப் போன்றே மனிதன் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை கொண்ட 3 புதிய கோள்களை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். விண்வெளியில் உள்ள… Read more »

பொருளாதார நெருக்கடியால் தொலைக்காட்சி சேவையை இழுத்து மூடியுள்ளது கிரேக்க அரசாங்கம்!

பொருளாதார நெருக்கடியால் தொலைக்காட்சி சேவையை இழுத்து மூடியுள்ளது கிரேக்க அரசாங்கம்!

கிரேக்க அரசாங்கம் எவரும் எதிர்பாராத வகையில் தனது தேசிய தொலைக்காட்சியை மூடி விட்டது. அரசாங்க சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே… Read more »

நைஜீரியாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை தடுக்கும் சட்ட மூலம் நிறைவேற்றம்; 14 வருட சிறைத் தண்டனைக்கும் அனுமதி!

நைஜீரியாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை தடுக்கும் சட்ட மூலம் நிறைவேற்றம்; 14 வருட சிறைத் தண்டனைக்கும் அனுமதி!

நைஜீரியாவில் ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஒரு குற்றச்செயலாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மூலத்துக்கு அந்நாட்டு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அங்கு இனிமேல்… Read more »

புற்று நோய் பீடித்து தப்பியவர்களுக்கு சர்வதேச தினம்; ஜூன்-2 பிரகடனம்!

புற்று நோய் பீடித்து தப்பியவர்களுக்கு சர்வதேச தினம்; ஜூன்-2 பிரகடனம்!

புற்று நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களை நினைவுபடுத்தும் சர்வதேச தினமாக ஜூன் 2ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து… Read more »

பாலுறவில் ஈடுபட மறுத்த காதலரின் ஆணுறுப்பை கடித்த காதலி!

பாலுறவில் ஈடுபட மறுத்த காதலரின் ஆணுறுப்பை கடித்த காதலி!

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், பாலுறவில் ஈடுபட மறுத்த அவரது காதலரின் ஆணுறுப்பை கடித்த சம்பமொன்று இடம்பெற்றுள்ளது. 19… Read more »

காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்துக் கொண்ட நபர் கோமா நிலையில்!

காதலியுடனான கோபத்தில் ஆண் குறியை கத்தரித்துக் கொண்ட நபர் கோமா நிலையில்!

தாய்வானைச் சேர்ந்த நபரொருவர் காதலியுடனான வாக்குவாதத்தினால் கோபப்பட்டு அவருடைய ஆண் குறியை அவரே கத்தரித்துக் கொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு… Read more »