List/Grid

மேல் மாகாணம் Subscribe to மேல் மாகாணம்

கொள்ளுப்பிட்டி விபச்சார விடுதியில் சீனப் பெண்கள் கைது!

கொள்ளுப்பிட்டி விபச்சார விடுதியில் சீனப் பெண்கள் கைது!

கொள்ளுப்பிட்டியில் விபச்சார விடுதியொன்றை பொலிஸார் இன்று சுற்றி வளைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்போது விபச்சார விடுதியில் பாலியல்… Read more »

கொழும்பு பொது வைத்தியசாலைக்கு நலன் விரும்பிகளினால் 10 இலட்சம் ருபா அன்பளிப்பு!

கொழும்பு பொது வைத்தியசாலைக்கு நலன் விரும்பிகளினால் 10 இலட்சம் ருபா அன்பளிப்பு!

-அஷ்ரப் ஏ.சமத்– கொழும்பு பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவிற்கு 10 இலட்சம் ருபா நிதியை நலன்விரும்பிகள் அன்பளிப்பு செய்தனா். விபத்துப்பிரிவின் நற்புறவு… Read more »

மு.கா. செய்ய வேண்டிய பாரிய பணியை தனி மனிதனாக நின்று பரக்கத்துல்லாஹ் நிறைவேற்றியுள்ளார்!

மு.கா. செய்ய வேண்டிய பாரிய பணியை தனி மனிதனாக நின்று பரக்கத்துல்லாஹ் நிறைவேற்றியுள்ளார்!

-அஸ்ரப் ஏ.சமத்- கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கத்துல்லாஹ் எழுதிய கல்முனை மாநகர உள்ளுராட்சியும் சிவில் நிர்வாகமும் என்ற… Read more »

மு.கா. ஏற்பாட்டில் தலை நகரில் இடம்பெற்ற செனட்டர் மசூர் மௌலானா நினைவரங்கம்!

மு.கா. ஏற்பாட்டில் தலை நகரில் இடம்பெற்ற செனட்டர் மசூர் மௌலானா நினைவரங்கம்!

(அஷ்ரப் ஏ.சமத், செயிட் ஆஷிப்) கிழக்கின் முதுபெரும் அரசியல் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்… Read more »

இலஞ்சம் பெற்ற Traffic பொலிஸ் இருவர் கைது!

இலஞ்சம் பெற்ற Traffic பொலிஸ் இருவர் கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு கான்ஸ்டபில்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நுகேகொடை வாகனப் பிரிவு அதிகாரிகள் இருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸ்… Read more »

முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த ஐ.தே.க. ஆதரவாளருக்கு பிடியாணை!

முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த ஐ.தே.க. ஆதரவாளருக்கு பிடியாணை!

கடந்த பொதுத் தேர்தலின் போது, தன் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் முறைப்பாட்டாளரான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவருக்குப்… Read more »

கொழும்பு மாநகர சபையின் 150 வருட பூர்த்தி விழா; சர்வதேச மேயர்கள் மாநாடு!

கொழும்பு மாநகர சபையின் 150 வருட பூர்த்தி விழா; சர்வதேச மேயர்கள் மாநாடு!

கொழும்பு மாநகர சபையின் 150 வருட பூர்த்தி விழா இன்றும் நாளையும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இதன் ஆரம்ப நிகழ்வாக… Read more »

இன ரீதியான பாடசாலைகள் வேண்டாம்; சாஹிரா விழாவில் மைத்திரி தெரிவிப்பு!

இன ரீதியான பாடசாலைகள் வேண்டாம்; சாஹிரா விழாவில் மைத்திரி தெரிவிப்பு!

-அஸ்ரப் ஏ.சமத்- இன ரீதியாக தமிழ், முஸ்லீம், பௌத்த, கிரிஸ்த்துவ பெயரிலான பாடாலைகள் குறித்து நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும்… Read more »

முதிராக் குழந்தைகளை பராமரிக்கும் வசதிகளை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை; பைசால் காசிம் அறிவிப்பு!

முதிராக் குழந்தைகளை பராமரிக்கும் வசதிகளை அதிகரிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை; பைசால் காசிம் அறிவிப்பு!

-மு.இ.உமர் அலி- கொழும்பு, பொறலை லேடி ரிட்ச்வே சிறுவர் வைத்தியசாலையில் குறை மாதத்தில் பிறந்து அவ்வைத்தியசாலையில் சிகிச்கை பெற்று தற்போது… Read more »

களனிப் பல்கலைக்கழக பழைய முஸ்லிம் மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்!

களனிப் பல்கலைக்கழக பழைய முஸ்லிம் மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்!

-அஸ்ரப் ஏ.சமத்- சென்ற வருடம் போன்று இந்த வருடமும் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற முஸ்லிம் மாணவர்களுக்கான இரண்டாவது வருடாந்த… Read more »