List/Grid

வடக்கு மாகாணம் Subscribe to வடக்கு மாகாணம்

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தூங்கினேனா; மறுக்கிறார் மஸ்தான் எம்.பி.

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தூங்கினேனா; மறுக்கிறார் மஸ்தான் எம்.பி.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் நான் தூங்கியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை மறுப்பதுடன் அந்த செய்தி முற்றிலும் பொய் என்றும்… Read more »

மக்கள் அரங்க நாடகக் கலைஞர்களிடம் விண்ணப்பம் கோரல்

மக்கள் அரங்க நாடகக் கலைஞர்களிடம் விண்ணப்பம் கோரல்

(எம்.ரீ.எம்.பாாிஸ்) இலங்கை மக்கள் அரங்க நாடகச் செயற்திட்டத்தின் நான்காவது கட்டம் வடக்கில் ஆரம்பமாக உள்ள நிலையில் தகுதிவாய்ந்த, ஆர்வமுள்ள இளம்… Read more »

அமைச்சர் றிசாத்தின் முன்மாதிரிகளைப் பின்பற்ற ஆசைப்படுகிறேன்; அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு

அமைச்சர் றிசாத்தின் முன்மாதிரிகளைப் பின்பற்ற ஆசைப்படுகிறேன்; அங்கஜன் இராமநாதன் தெரிவிப்பு

-சுஐப் எம்.காசிம்- அமைச்சர் றிசாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்றி, தான் மக்கள் பணியில் ஈடுபட ஆசைப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற… Read more »

சம்பந்தன் திடீரென முகாமுக்குள் நுழைந்தமை தவறாகும்!

சம்பந்தன் திடீரென முகாமுக்குள் நுழைந்தமை தவறாகும்!

எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­ன் படை முகாம்­க­ளுக்குச் செல்­லலாம். ஆனால் அதற்­கான முன்­ன­றி­வித்தல் வழங்­கப்­பட வேண்டும். இது தொடர பில் அர­சாங்கம்… Read more »

இரா­ணுவ முகாமின் நுழை­வாயில் திறந்து விடப்­பட்­டதன் கார­ண­மா­கவே உள்­நு­ழைந்தோம்!

இரா­ணுவ முகாமின் நுழை­வாயில் திறந்து விடப்­பட்­டதன் கார­ண­மா­கவே உள்­நு­ழைந்தோம்!

இரா­ணுவ முகா­மொன்­றுக்குள் நான் அத்­து­மீறிப் பிர­வே­சித்­ததாக என்­மீது கூறப்­படும் குற்­றச்­சாட்டில் எந்த வித­மான உண்­மைத்­தன்­மையும் கிடை­யாது என்று தமிழ் தேசியக்… Read more »

முஸ்லிம்களுக்கு எது வேண்டும் எனக்கூறும் அருகதை வட மாகாண சபைக்கு கிடையாது; றிசாத்

முஸ்லிம்களுக்கு எது வேண்டும் எனக்கூறும் அருகதை வட மாகாண சபைக்கு கிடையாது; றிசாத்

(சுஐப் எம்.காசிம்) வடமாகாண சபை தயாரித்துள்ள அரசியல் அமைப்பு வரைவுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவில்லை எனவும், ஆனால்… Read more »

தற்கொலை அங்கி. வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையை தவறாக அர்த்தப்படுத்தக் கூடாது; எதிர்க்கட்சித் தலைவர்

தற்கொலை அங்கி. வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையை தவறாக அர்த்தப்படுத்தக் கூடாது; எதிர்க்கட்சித் தலைவர்

(ஹாதி) அமைதியான முறையில் நிரந்தரமான நியாயமான நீடித்திருக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதிலேயே தமிழ் மக்கள் உறுதியாகவிருக்கின்றனர். தமிழ் மக்கள் ஒருபோதும்… Read more »

காணாமல் போனோர் விடயத்தில் அரசுக்கு முழுப்பொறுப்பு உள்ளது; ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் போர்க்கொடி!

காணாமல் போனோர் விடயத்தில் அரசுக்கு முழுப்பொறுப்பு உள்ளது; ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் போர்க்கொடி!

அசாதாரண சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்வதற்கு அரசு புதிய பொறிமுறை அமைக்க வேண்டும்… Read more »

அமைச்சர் மனோ கணேசன்தான் எனது அமைதியை கெடுத்தவர்!

அமைச்சர் மனோ கணேசன்தான் எனது அமைதியை கெடுத்தவர்!

நல்லதொரு சூழலில் அமைதியான முறையில் எனது இளைப்பாறல் காலத்தைக் கழித்து கொண்டு இருந்த என்னை அரசியலுக்கு அழைத்து என் அமைதியை… Read more »

விக்னேஷ்வரனுக்கு எதிராக போர்க்கொடி; வட மாகாண சபை அமர்வை பகிஷ்கரிக்க TNA உறுப்பினர்கள் திட்டம்!

விக்னேஷ்வரனுக்கு எதிராக போர்க்கொடி; வட மாகாண சபை அமர்வை பகிஷ்கரிக்க TNA உறுப்பினர்கள் திட்டம்!

எதிர்வரும் வடமாகாண சபை அமர்வை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் பகிஷ்கரித்து வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாகாண சபையின்… Read more »