List/Grid

Breaking News Subscribe to Breaking News

நண்பர்களுடன் கடலில் நீராடிய சாய்ந்தமருது மாணவன் மாயம்; இருவர் வைத்தியசாலையில்..!

நண்பர்களுடன் கடலில் நீராடிய சாய்ந்தமருது மாணவன் மாயம்; இருவர் வைத்தியசாலையில்..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) சாய்ந்தமருது கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் அலையில் சிக்குண்டு நீரில் மூழ்கிய இரு மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ள… Read more »

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம்; வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அம்பாறை ஜம்மியத்துல் உலமா தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா வேண்டுகோள்

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம்; வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அம்பாறை ஜம்மியத்துல் உலமா தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா வேண்டுகோள்

(அஸ்லம் எஸ்.மௌலானா) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர்களும் வாக்குறுத்தியளித்ததன் பிரகாரம் சாய்ந்தமருது பிரதேசத்திற்கான உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டும்… Read more »

“நாம் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறில்லை” நூல் வெளியீடு

“நாம் சொல்வதெல்லாம் உண்மை உண்மையைத் தவிர வேறில்லை” நூல் வெளியீடு

-எம்.வை.அமீர்- சாய்ந்தமருது மக்களின் மூன்று தசாப்தகால உள்ளுராட்சி மன்ற இலக்கை நோக்கிய பயணத்தின் ஒரு கட்டமாய், “நாம் சொல்வதெல்லாம் உண்மை… Read more »

தேர்தல் முறை மாற்றங்களை நாம் நிராகரிக்கின்றோம்; பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் ஆணித்தரம்

தேர்தல் முறை மாற்றங்களை நாம் நிராகரிக்கின்றோம்; பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாட் ஆணித்தரம்

(சுஐப் எம்.காசிம்) சிறுபான்மை சமூகங்களான மலையக முஸ்லிம் சமூகத்தினரை வெகுவாகப் பாதிக்கும் தேர்தல் முறை மாற்றத்தை நாம் நிராகரிப்பதோடு, இந்த… Read more »

பைஸல் காசிம் முயற்சியால் மூதூர், கிண்ணியா தள வைத்தியசாலைகள் தரமுயர்வு..!

பைஸல் காசிம் முயற்சியால் மூதூர், கிண்ணியா தள வைத்தியசாலைகள் தரமுயர்வு..!

திருகோணமலை மாவட்டத்தில் பீ தரத்திலுள்ள மூதூர் தள வைத்தியசாலை மற்றும் கிண்ணியா தள வைத்தியசாலைகள் ஏ தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு… Read more »

சாய்ந்தமருது உள்ளூராட்சி; மஹல்லா ரீதியாக மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!

சாய்ந்தமருது உள்ளூராட்சி; மஹல்லா ரீதியாக மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்..!

(யூ.கே.காலித்தீன்) சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் இதுவரை கைகூடாத நிலையில், இது தொடர்பான முன்னெடுப்புகள் கைகூடாமல் காலம்தாழ்த்தப்பட்டதற்க்கான காரணங்களை மக்கள்… Read more »

நாளைய பட்ஜெட்டில் அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு இல்லையாம்..!

நாளைய பட்ஜெட்டில் அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு இல்லையாம்..!

நிதி அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர­வினால் நாளை 9ஆம் திகதி முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூன்­றா­வது வரவு –செல­வுத்­திட்­டத்தின் ஊடாக அரச… Read more »

சாய்ந்தமருது மர்யம் பாத்திமா ஜெஸீம் கனடா சர்வதேச போட்டிகளில் வெற்றி..!

சாய்ந்தமருது மர்யம் பாத்திமா ஜெஸீம் கனடா சர்வதேச போட்டிகளில் வெற்றி..!

(அஸ்லம் எஸ்.மௌலானா) கனடா நாட்டை தலைமையகமாகக் கொண்டியங்கும் “முஸ்லீம் வில்லே” (Muslim Ville) என்ற அரச சார்பற்ற தன்னார்வத்தொண்டர்கள் அமைப்பு,… Read more »

வாசிப்பு இல்லையென்றால் சமூக அந்தஸ்தைப் பெற முடியாது; சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர்

வாசிப்பு இல்லையென்றால் சமூக அந்தஸ்தைப் பெற முடியாது; சிரேஷ்ட ஊடகவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர்

மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்து கொண்டு போவதை அவதானிக்க முடிகின்றது. இதன் தாக்கம் பரீட்சைப் பெறுபேறுகளிலும் ஆதிக்கம்… Read more »

சாய்ந்தமருதில் சுனாமி ஒத்திகையும் விழிப்புணர்வும்..! Video

சாய்ந்தமருதில் சுனாமி ஒத்திகையும் விழிப்புணர்வும்..! Video

(எம்.வை.அமீர்) சாய்ந்தமருது சுனாமி கோபுரம் அமைந்துள்ள பகுதியில் இன்று 2017-11-05 ஆம் திகதி சுனாமி ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள்… Read more »