List/Grid

ஆரோக்கியம் Subscribe to ஆரோக்கியம்

ஆயிரம் பேரை பலியெடுத்துள்ள எபோலா வைரஸ்!

ஆயிரம் பேரை பலியெடுத்துள்ள எபோலா வைரஸ்!

மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிவரும் அபாயகரமான எபோலா வைரஸ் தொற்று காரணமாக உலக சுகாதார ஸ்தாபனம் ‘உலகளாவிய அவசர நிலையை’ பிரகடனப்படுத்தியுள்ளது…. Read more »

இலங்கையில் எயிட்ஸ் அதிகரிப்பு; இவ்வருடம் 110 பேருக்கு தொற்று; 9 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் எயிட்ஸ் அதிகரிப்பு; இவ்வருடம் 110 பேருக்கு தொற்று; 9 பேர் உயிரிழப்பு!

இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளாகும் ஆபத்து அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு… Read more »

இரு சிறுநீரகங்களும் செயலிழந்து தவிக்கும் சகோதரிக்கு உதவுங்கள்!

இரு சிறுநீரகங்களும் செயலிழந்து தவிக்கும் சகோதரிக்கு உதவுங்கள்!

(எம்.வை.அமீர்) இரு சிறுநீரகங்களும் செயலிழந்து தவிக்கும் சகோதரி ஒருவர் இரக்க உள்ளம் கொண்டவர்களிடம் உதவி கோரி நிற்கின்றார். சாய்ந்தமருது மாவடி… Read more »

ஆண்களின் இனவிருத்தி ஆற்றலை அதிகரிக்கும் தக்காளிப் பழங்கள்!

ஆண்களின் இனவிருத்தி ஆற்றலை அதிகரிக்கும் தக்காளிப் பழங்கள்!

தக்காளிப் பழங்களின் பிரகாசமான சிவப்பு நிறத்திற்கு காரணமான முக்கிய இரசாயனக் கூறானது ஆண்களில் இனவிருத்தி ஆற்றலை ஊக்குவிப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள்… Read more »

மீண்டும் தலை தூக்கும் போலியோ; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை; பாகிஸ்தான் மீதும் குற்றச்சாட்டு!

மீண்டும் தலை தூக்கும் போலியோ; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை; பாகிஸ்தான் மீதும் குற்றச்சாட்டு!

உலகின் பெரும்பாலான நாடுகளில் முற்றாக ஒழிக்கப்பட்டதாகக் கருதப்படும் போலியோ ( இளம்பிள்ளைவாதம்) நோய், மீண்டும் பரவுவதாகக் கூறும் உலக சுகாதார… Read more »

கொழும்பில் சிறுநீரக மோசடிக் கும்பலின் பித்தலாட்டம் அம்பலம்!

கொழும்பில் சிறுநீரக மோசடிக் கும்பலின் பித்தலாட்டம் அம்பலம்!

இலங்கையில் இந்திய இளைஞரொருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ள சர்வதேச சிறுநீரக மோசடிக் கும்பல் சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகுவோரை இனங்காணும்… Read more »

2014ஆம் ஆண்டுக்கான துணை மருத்துவ சேவை பயிலுனர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2014ஆம் ஆண்டுக்கான துணை மருத்துவ சேவை பயிலுனர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

க.பொ.த. சாதாரன தரத்தில் சிங்கள மொழி / தமிழ் மொழி, கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஒரு பாடத்தில் திறமைச் சித்தியுடன்… Read more »

இரத்தப்புற்று நோய்க்கு பச்சைத் தேயிலை; இலங்கை மாணவன் கண்டுபிடிப்பு; அமெரிக்க இளம் விஞ்ஞானிகளின் போட்டிக்கு தெரிவு!

இரத்தப்புற்று நோய்க்கு பச்சைத் தேயிலை; இலங்கை மாணவன் கண்டுபிடிப்பு; அமெரிக்க இளம் விஞ்ஞானிகளின் போட்டிக்கு தெரிவு!

இரத்தப்புற்று நோயை குணப்படுத்துவதற்காக இலங்கையின் பச்சைத் தேயிலை (Green Tea) யில் அடங்கியுள்ள “Katachin” கெடச்சின் என்ற இரசாயனப் பதார்த்தத்தை… Read more »

சிறுநீரக சத்திர சிகிச்சை; 35 சிறுநீரகக் கற்களை அகற்றி டாக்டர் சமீம் மற்றொரு சாதனை!

சிறுநீரக சத்திர சிகிச்சை; 35 சிறுநீரகக் கற்களை அகற்றி டாக்டர் சமீம் மற்றொரு சாதனை!

(அஸ்லம் எஸ்.மௌலானா, பி.எம்.எம்.ஏ.காதர்) சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.டபள்யூ.எம்.சமீம் சத்திர சிகிச்சையில் மற்றொரு சாதனை… Read more »

மலைப் பாம்பின் உருவில் ராட்சத பெருங்குடல்; டாக்டர் சமீமின் அபூர்வ சத்திர சிகிச்சையால் காப்பாற்றப்பட்ட உயிர்!

மலைப் பாம்பின் உருவில் ராட்சத பெருங்குடல்; டாக்டர் சமீமின் அபூர்வ சத்திர சிகிச்சையால் காப்பாற்றப்பட்ட உயிர்!

(அஸ்லம் எஸ்.மௌலானா) நோயாளி ஒருவரின் வயிற்றில் மலைப் பாம்பின் உருவில் சுருண்டு காணப்பட்ட பெருங்குடல் ஒன்று சத்திர சிகிச்சை மூலம்… Read more »