அலிஸாஹிர் மௌலானாவின் தாயார் 99 ஆவது வயதில் காலமானார்!

Ali Zahir Ummaஏறாவூர் நகர பிதாவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அலிஸாஹிர் மௌலானாவின் தாயார் ஹாஜியானி சுபைதா தனது 99 வது வயதில் இன்று வியாழக்கிழமை (27-12-2012) வபாத்தாகியுள்ளார்.

ஸுப்ஹு தொழுகை நேரத்தில் அவர் ஏறாவூர் வைத்தியசாலையில் வபாத்தாகியுள்ளார். ஜனாஸா நல்லடக்கம் இன்று இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இவரது மறைவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அலிசாஹிர் மௌலானாவிடம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*