பொறியியல், மருத்துவம், முகாமைத்துவ பீடங்களுக்கு தெரிவான கல்முனை சாஹிரா மாணவர்களுக்கு வாழ்த்து!

Presentation1
-அஸ்ரப் ஏ.சமத்-

கல்முனை சாஹிராக் கல்லூரியில் இருந்து இம்முறை பொறியியல், மருத்துவம் மற்றும் முகாமைத்துவ பீடங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கு கல்லூரியின் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளை வாழ்த்து தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*