துபாயில் 72 மாடி அதிநவீன ஹோட்டல்; கின்னஸ் சாதனை படைப்பு!

Dubai Hotel
துபாய் நகரில் 72 மாடிகள் கொண்ட அதி நவீன ஹோட்டல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த 72 மாடி கொண்ட ஹோட்டல் கடந்த நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

355 மீட்டர் உயரமுள்ள உலகின் மிகப்பெரிய இந்த ஹோட்டலின் பெயர் ஜே.டபிள்யூ.மரியட்ஸ் மார்கியூஸ் துபாய் ஆகும்.

அத்துடன் உலகின் அதி உயர 828 மீட்டர் கட்டிடமான பர்ஜ் கலீப் கட்டிடத்தின் அருகிலேயே இந்த ஹேட்டலும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*