கம்பளை வர்த்தகக் கட்டிடத் தொகுதியில் தீ; 3 கடைகள் முற்றாக எரிந்து நாசம்!

Metro_Breaking News1கம்பளை ஜயரட்ண மாவத்தை வர்த்தகக் கட்டிடத் தொகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் 3 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. ஹோட்டல்,  புடவை வர்த்தக நிலையம், பலசரக்கு கடை ஆகியனவே . இவ்வாறு எரிந்துள்ளன.

இதன்போது விரைந்த கண்டி  தீயணைப்பு பிரிவினரும் பொதுமக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பிரதமர் டி.எம்.ஜயரட்ண சம்பவ இடத்திற்கு உடனடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*