இந்தோனேஷியாவில் பூமியதிர்ச்சி; சுனாமி எச்சரிக்கை இல்லை!

images (3)

இந்தோனேஷியாவுக்கு கிழக்கே 217 கடல் மைலுக்கு அப்பால் 6.3 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஒன்று ஏற்பட்டுள்ளது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று பசுபிக் சுனாமி எச்சரிக்கை மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அந்நாட்டின் உள்நாட்டு நேரத்தின் பிரகாரம் இன்று காலை 10.24 மணியளவிள் பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*