ஓய்வு பெறுகிறார் மஹேல ஜயவர்தன!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் அணித் தலைவருமான மஹேல ஜயவர்தன சர்வதேச இருபது-20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக கூறி தனது உத்தியோகபூர்வ ஓய்வு கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரிக்கு இன்று காலை வழங்கியுள்ளார்.
Mahela
கிரிக்கெட் சபையின்  நிறைவேற்று அதிகாரியான ஆஷ்லே டி சில்வா மஹேல ஜயவர்தனவிடம் இருந்து கடிதத்தை பெற்றுகொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*