மாத்தறையில் மூன்று கடைகள் எரிந்து நாசம்!

1477464784fire most2

மாத்தறை அக்மீமன வீதியிலுள்ள மூன்று கடைகள் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன. இச்சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இறுவெட்டுக்களை விற்பனை செய்யும் நிலையம் பாடசாலை புத்தகக் கடை மற்றும் பத்திரிகை விற்பனை செய்யும் கடைகளே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளன.

இத் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*