வெலிப்பன்னயில் பள்ளிவாசல், வீடுகள், கடைகள் எரிப்பு; முஸ்லிம் ஒருவர் படுகொலை!

Wl

காலி, வெலிப்பன்ன பகுதியில் பள்ளிவாசல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள அதேவேளை அங்கு பல வீடுகளும் வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதன்போது முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.என தெரிவிக்கப்படுகிறது.

நேற்று நள்ளிரவு பேரின வெறியர்களினால் இந்த காட்டுமிராண்டித்தனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முஸ்லிம்கள் பெரும் பீதியில் சிக்கித் தவிப்பதாக அறிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*