ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக சஜித் பிரேமதாச; செயற்குழு ஏகமனதாக தீர்மானம்!

z_p10-Ravitimthumb

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ரவி கருணாநாயக்க உப தலைவராகவும் பொருளாளராக எரான் விக்ரமரட்ணவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதி பொதுச் செயலாளராக அகில காரியவசம் தெரிவாகியுள்ளார்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இத்தெரிவுகள் ஏகமனதாக இடம்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*