கல்முனை இறைச்சிக் கடைகளுக்கு 2015ஆம் ஆண்டுக்கான விசேட குத்தகை அனுமதி வழங்கும் நிகழ்வு!

???????????????????????????????

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ஆடு, மாடு மற்றும் கோழி இறைச்சிக் கடைகளுக்கு 2015 ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு விசேட குத்தகை அனுமதிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாநகர சபையில் இடம்பெற்றது.

மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத், மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நசார்தீன், கணக்காளர் எச்.எம்.எம்.றசீத், சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வர்த்தகர் ஒருவரிடம் இருந்து விசேட குத்தகை அனுமதிப் பத்திரத்திற்கான பணத்தை பெற்றுக் கொண்ட முதல்வர், அதனை கணக்காளரிடம் கையளித்து குறித்த அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கையை முதல்வர் ஆரம்பித்து வைத்தார்.

?????????????????????????????????????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ??????????????????????????????? ???????????????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*