காலி துறைமுக கப்பலில் பெரும் தொகை ஆயுதங்கள் அடங்கிய 12 கொள்கலன்கள் கண்டுபிடிப்பு!

images

காலி துறைமுகத்தில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் கப்பல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மஹநுவர நௌகாவ (Mahanuwara Naukawa) எனும் இந்தக் கப்பலில் ஆயுதங்கள் அடங்கிய கொள்கலன்கள் 12 இருந்ததாகவும் தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*