இந்தோனேசிய கடலில் பாரிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை!

i

இந்தோனேசியாவில் இன்று (18) காலை கடலுக்கடியில் இந்நிலநடுக்கம் 6.6 கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆரம்ப கட்டத் தகவலின் படி இந்நில நடுக்கத்தால் எவ்வித பாதிப்போ, உயிரிழப்போ ஏற்படவில்லை.

கிழக்கு இந்தோனேசியா, மலுக்கு தீவின் கிழக்கு பகுதியில் உள்ள டெர்னேட்டில், இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. சில மாதங்களில் மட்டும் இரண்டு முறை இது போன்ற நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*