வீரக்கெட்டியகஸ்முல்ல ஜும்ஆப் பள்ளியவாசல் நிர்மாணப் பணிக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச உதவி!

SAN_2258

-அஷரப் ஏ சமத்-

ஹம்பாந்தோட்ட வீரக்கெட்டியகஸ்முல்ல ஜும்ஆப் பள்ளியவாசலுக்கு சமுர்த்தி மற்றும் வீடமைப்புஅமைச்சர் சஜித் பிரேமதாசவின் ‘சஸூனட்டஅருன’ எனும் வேலைத் திட்டத்தின் கீழ் பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகளுக்காக 100 சீமெந்துபக்கட்டுக்கள் நேற்று கையளிகக்ப்பட்டது,

இந்நிகழ்வின் போது பள்ளிவாசலின் நிருவாக உறுப்பிணர்கள்,பிரதேச வாழ் முஸ்லீம்களும் கலந்து கொண்டனர். கடற்றொழில் பிரதியமைச்சர் திலிப் விதாஆராச்சியும் கலந்து கொண்டார்.

SAN_2306

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*