ஜப்பான் ஒகசவாரா தீவில் பாரிய நில நடுக்கம்!

Earthquake15

ஜப்பானின் ஒகசவாரா தீவில் 7.8 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நில நடுக்கம் 678 கிலோ மீற்றர் ஆளத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

ஒகசவாரா தீவானது டோக்கியோவிலிருந்து 1,000 கிலோமீற்றர் தொலைவிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*