களனிப் பல்கலைக்கழக பழைய முஸ்லிம் மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்!

photo-அஸ்ரப் ஏ.சமத்-

சென்ற வருடம் போன்று இந்த வருடமும் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்ற முஸ்லிம் மாணவர்களுக்கான இரண்டாவது வருடாந்த ஒன்றுகூடல் இம்மாதம் 22ம் திகதி தபாலக தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

களனிப் பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வு 08 மணி தொடக்கம் 2:30 வரை இடம்பெறவுள்ளது.

பழைய மாணவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் கீழ்வரும் இணைப்பில் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக்கொள்வதுடன் பழைய மாணவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

ஒருங்கிணைப்பாளர்கள்
MTM.அஸ்ரி- 0786789637/0717572275
A.M.அஸ்ரான்- 0718862372

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*