கொழும்பு பொது வைத்தியசாலைக்கு நலன் விரும்பிகளினால் 10 இலட்சம் ருபா அன்பளிப்பு!

???????????

-அஷ்ரப் ஏ.சமத்

கொழும்பு பொது வைத்தியசாலையின் விபத்துப்பிரிவிற்கு 10 இலட்சம் ருபா
நிதியை நலன்விரும்பிகள் அன்பளிப்பு செய்தனா்.

விபத்துப்பிரிவின் நற்புறவு சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச வை.எம்.எம். ஏ தலைவா் அஸ்ரப் ஹூசைன் மற்றும் ராஜா சின்னத்துறை, உண்டா கம்பனியின் பிரநிதிகள் கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் அனில் முனசிங்கவிடம் இக்காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிதி விபத்துப் பிரிவின் உபகரணங்கள் மற்றும் வசதியற்ற நோயளிகளுக்கு உதவுவதற்காக பயன்படுத்படும்.

???????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*