கடிவாளம் ஹக்கீமிடம் கையளிப்பு! இன்று ஜனாதிபதியுடன் பேசுவார்?

கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கட்சி தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கு வழங்கப்பட்டுள்ளது என்று கட்சி முக்கியஸ்தர் ஒருவர் மெட்ரோ மிரருக்கு தெரிவித்தார்..

ஹக்கீம் தலைமையில் இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் உலமாக்களும் கலந்து கொண்டனர்.

அதேவேளை இன்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்துவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Subscribe to Comments RSS Feed in this post

2 Responses

  1. SLMC is not a horse to ride by a jokey but Athavulla is a Jokey because he is having a horse Hakeem can be called a Driver he met several accident in the past. this time is a turning point in the Muslim political history.therefore he should drive carefully.

  2. whatever we exactly know everything happens according to allahs plane so when will get the decition if our leader to our socity.. I also agree…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*