புதுக்கடை முஹிதீன் ஜு்ம்ஆப் பள்ளிவாசலில் சுதந்திர தின கொண்டாட்டம்!

???????????

(அஷ்ரப் ஏ.சமத்)

கொழும்பு புதுக்கடை அப்துல் ஹமீட் வீதியில் உள்ள முஹிதீன் ஜு்ம்ஆப் பள்ளிவாசலில் 68வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாப்பட்டது.

இப்பிரதேசத்தில் 90 வீத முஸ்லிம்களை் பெரும்பான்மையாகக் கொண்ட இப்பகுதியில் புதுக்கடை பள்ளிவாசல் சம்மேளனமும் வை.எம்.எம். ஏ நிறுவனமும் இனைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் மேல் மாகாண சபை உறுப்பின பைருஸ் ஹாஜி, கெசல்வத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி. ஜ. ஜயரொட்டி, இஸ்கானியா அரபிக் கல்லுாாி பிரதி அதிபா் மொலவி எம்.எப்.எம் பருத் ஆகியோர் உரையாற்றினர்.

??????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*