ஐசிசி விழாவில் குமார் சங்கக்கார மூன்று விருதுகள் பெற்று சாதனை!

ஐசிசி கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் குமார் சங்கக்கார மூன்று விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இவர் இவ்வாண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ரெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் மக்கள் தெரிவிற்கான சிறந்த வீரர் ஆகிய மூன்று பிரிவுகளில் விருதுகளை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

மேலும் இவ்வாண்டின் சிறந்த நடுவருக்கான விருதை இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் தர்மசேன பெற்றுக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*