மக்கள் விடுதலை முன்னணின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க காலமானார்!

somavnasaமக்கள் விடுதலை முன்னணின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, இன்று புதன்கிழமை (15) ராஜகிரியவில் உள்ள அவருடைய இல்லத்தில் காலமானார். இறக்கும் போது அவருக்கு 73 வயது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*