மனிதநேயத்தை விற்கும் சீனா: பிஞ்சு தளிர்களை சாதனையாளர்களாக மாற்ற கொடூர பயிற்சி!

13624650_10207177197372249_403518327_nஒலிம்பிக் உள்ளிட்ட உலகின் அதிமுக்கிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வெறியில் பிஞ்சுக் குழந்தைகளை கொடூரமான முறையில் சித்ரவதைப்படுத்திவரும் சீன தடகள பயிற்சியாளர்களின் கோரமுகம் தற்போது வீடியோ வடிவில் வெளியாகியுள்ளது.
இத்தகைய மனிதநேயமற்ற மனித உரிமை மீறல்களின் மூலம் பதக்கங்களையும் விருதுகளையும் வாங்கிக் குவித்துவரும் சீனா, இந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியிலும் ஏராளமான பதக்கங்களை எதிர்பார்த்து, இப்போதே வாயைப் பிளக்க தொடங்கி விட்டது.
எப்படியாவது அனைத்து துறைகளிலும் அண்டைநாடான இந்தியாவை மிஞ்சிவிட வேண்டும் என்ற கொலைவெறியில் அலையும் சீனாவுக்கு இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் நமது வீரர், வீராங்கனைகள் தக்க பதிலடி தருவார்களா?
என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
13625083_10207177204252421_213316245_n13617995_10207177204092417_171036968_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*