துருக்கி ராணுவ புரட்சியை பொதுமக்கள் முறியடிப்பு!

IMG-20160716-WA0005நிலமை ஓரளவு சுமுகம், எனினும் பதற்றநிலை தொடர்கிறது!

துருக்கி பிரதமர் எர்கோடன் வெளிநாடொன்றில் தங்கியிருந்த நிலையிலேயே துருக்கியில் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முனைந்தது!

தற்போது பிரதமர் எர்கோடன் நாட்டுக்கு திரும்பி உள்ளார்.

கிளர்ச்சியை ஏற்படுத்திய ராணுவ அதிகாரிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுவதாக பிரதமர் எர்கோடன் தனது உரையில் தெரிவித்தார்.

பொலிஸ் மற்றும் ராணுவ மோதலில் இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*