ஜனாதிபதி மைத்திரிக்கு சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலில் துஆப் பிராத்தனை!

20170108_093231

(யூ.கே. காலித்தீன்)

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 6வது ஜனாதிபதியான மைதிரிபால சிறிசேன அவர்கள் பதவியேற்று இரண்டு வருட பூர்த்தியை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகமும், சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலும் இணைந்து ஜனாதிபதிக்காக விஷேட துஆப் பிராத்தனையும் மர நடுகையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.ரிக்காஸ், ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனிபா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், பள்ளிவாசல் நிருவாகிகளும் மற்றும் பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.

20170108_09410020170108_094249 20170108_094308

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*