மருதமுனை ஜமீல் எழுதிய ‘சிறகு முளைத்த ஊஞ்சல்’ நூல் வெளியீடு!

4

(பி.எம்.எம்.ஏ.காதர்)

மருதமுனை ஜமீல் எழதிய ‘சிறகு முளைத்த ஊஞ்சல்’ சிறுவர் பாடல் நூல் வெளியீடு எதிர்வரும் (06-03-2017) திங்கள்கிழமை மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.ஆர் நிஃமத்துல்லா தலைமையில் நடைபெறவுள்ளது.

உம்முல் குறா நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சட்டத்தரணி ஏ.எல்.றிபாஸ் கலந்து கொள்கின்றார். நூல் பற்றி கவிஞர் பாலமுனை பாறூக் உரையாற்றவுள்ளார், நூல் அறிமுக உரையை ஏ.எம்.குர்சித் நிகழ்த்தவுள்ளார். நூலின் பிரதிகளை ஐ.நூறுல் பௌஸ்,ஏ.ஆர்.ஏ.சமீம் ஆகயோர் பெறவுள்ளனர். நூலாசிரியர் ஜமீல் ஏற்புரையும் நன்றி உரையும் நிகழ்த்தவுள்ளர்.

print cover

print cover

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*