கிண்ணியாவில் டெங்கு; உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்காக உயர்வு..!

download (5)

டெங்குக் காய்ச்சல் காரணமாக குறிஞ்சாக்கேணியைச் எம்.ஹாலித் (வயது 43) இன்று (07) காலை உயிரிழந்துள்ளார்.

டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இவர், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கிண்ணியாவில் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*