அமெரிக்காவில் அலி முஹம்மது நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் பலி..!

download (1)
அமெரிக்கா கலிபோர்னியாவில் கறுப்பினத்தவர் அலி முஹம்மது நடத்திய துப்பாக்கி சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவின் பிரென்ஸ்கோவில் நேற்று (18) இந்த தாக்குதல் இடம்பெற்றதுடன் இதன்போது மேலுமொருவர் காயமடைந்துள்ளார்.

எவ்வாறாயினும் இதுவொரு தீவிரவாத தாக்குதல் அல்லவென அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

வௌ்ளையினத்தவர்களை வெறுப்பதாக, கைது செய்யப்பட்ட அலி முஹம்மது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*