பதவி விலகுகிறார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்..!

Tamil_News_large_1755427_318_219

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான பனாமா பேப்பர்ஸ் சொத்து குவிப்பு வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இதனால் நவாஸ் ஷெரீப் இன்று பதவி விலக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*