நீர் வழங்கல் சபையினால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அமைச்சர் ஹக்கீமிடம் கையளிப்பு..!

18893381_2020937371472934_7042685073620443723_n

(ஊடகப் பிரிவு)

வெள்ள அனர்த்ததினால் பல மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தொடர்ந்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் தத்தமது பிரதேசங்களில் அமைந்துள்ள அலுவலகங்களினூடாக சேகரித்த நிவாரணப் பொருட்களை கொண்டு வந்து கையளித்த வண்ணமிருக்கின்றார்கள்.

அநுராதபுர மாவட்டத்திலிருந்து திரட்டிக் கொண்டு வரப்பட்ட பொருட்களை இரத்தினபுரி மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் அமைச்சில் கையளித்தனர்.

18767796_2020937381472933_7120914996163033156_n18813440_2020937378139600_4168989598923151034_n 18892887_2020937518139586_5613870315975714862_n

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*