அஸ்ரப் ஞாபாகார்த்த கிரிகெட் சுற்றுப்போட்டிக்கு யஹியாகான் பவுண்டேசன் அனுசரணை..!

மறைந்த ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் அஸ்ரப் ஞாபாகார்த்த வெற்றிக்கிண்ணத்துக்காக பௌசி மைதானத்தில் இடம்பெறும் மின் ஒளியிலான
மென்பந்து கிரிகெட் சுற்றுப்போட்டிக்கு அனுசரணை வழங்குவதற்காக ஸ்ரீலாங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட பொருளாளரும், யஹியாகான் பவுண்டேசனின் தலைவருமான A.C.யஹியாகான் அவர்கள் நிதி அன்பளிப்பு செய்துள்ளார்.

இந்நிகழ்வில் யஹியாகான் பவுண்டேசனின் பிரதி தலைவரான அஸ்மி உள்ளிட்ட உயர்மட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*