சரணடையாத தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் இன்னுமுள்ளனர்..!

இலங்கை இராணுவத்திடம் சரணடையாத, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 260 பேர், வடக்கில் உள்ளனரென, பாதுகாப்புப் பிரிவை மேற்கோள்காட்டி, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கில், அண்மைய காலத்தில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் ஏனைய சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகளின் பின்னால், முன்னாள் புலிகள் இருப்பதாக அறியமுடிகிறது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*