சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற நாயகன் Dr.ஜெமீல்..!

சரித்திர நாயகன் – நீ
சரித்திரம் படைத்திடு
தடைகளை தான்டியே
அவைகளை உடைத்தெறி..!

எதிரிகள் உனக்கில்லை
உன்னை எதிர்க்கவோ எவருக்கும் திராணியில்லை
வஞ்சகம் என்பது உன்னிடமில்லை
உன்னை விஞ்சிட யாருமில்லை..!

வரலாற்று நாயகன் -நீ
வரலாறு படைத்திட்டாய்
ஏழைகளின் தோழன் நீ
மாணவர்களின் தலைவன் நீ..!

மருதூர் மகன் ஈன்றெடுத்த மகன் நீ
இன்று மருதூர் நாயகனாகி விட்டாய் நீ
நாளை நீயே சரித்திர நாயகன்
வாழும் போதே சாதித்தவன் நீ..!

உன்னை மறக்க நன்றிகெட்டவர்கள அல்ல நாங்கள்
உன்னை வாழ்த்தவே நாங்கள் கடமைப்பட்டவரகள்..!

-இம்தாத் சமூன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*