SLFP கல்முனை இணை அமைப்பாளராக மருதமுனை இஸட்.ஏ.எச்.றஹ்மான் நியமனம்

(பி.எம்.எம்.ஏ.காதர்)

கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் இஸட்.ஏ.எச்.றஹ்மான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கல்முனை பிரதேச இணை அமைப்பாளர்களில் ஒருவாரக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக்கடிதத்தை வியாழக்கிழமை(12-10-2017)ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொது பிடிக்கப்பட்ட படம்.

(படப்பிடிப்பு:- ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*