சுனாமி நினைவாக கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் விசேட துஆ பிரார்த்தனை..!

(எம்.என்.எம் அப்ராஸ்)

சுனாமி கடலலை பேர் அனர்த்ததினால் உயிர் நீத்தவர்களின் 13வது நினைவார்த்தாமாக கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் இன்று விசேட துஆ பிரார்த்தனையும் அன்னதானமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சுனாமியில் உயிர் இழந்தவரிகளின் குடும்பதினர் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*