ராகல சில்வர்கண்டி தோட்டத்தில் மக்கள் சந்திப்பு; இராதாகிருஸ்ணன் பங்கேற்பு..!

(பா.திருஞானம்)

நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக ராகல சில்வர்கண்டி தோட்டத்தில் மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெற்றது.

இவ் மக்கள் சந்திப்பில் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் மத்திய மகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி உட்பட வேட்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*