கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு..!

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகர சபையில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநகர சபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தன், நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.ஆரிப் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.

Click for More Pictures

இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகர சபையில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தலைமையி…

Posted by Metro Mirror on Saturday, February 3, 2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*