இலங்கையில் மேலும் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

 இலங்கையில் மேலும் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2033 ஆக அதிகரித்துள்ளது.

குறித்த அனைவரும் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

0 Reviews

Related post