எஸார் மீராசாஹிப் தலைமையில் பொதுஜன பெரமுன தேர்தல் காரியாலயம் திறப்பு..!

 எஸார் மீராசாஹிப் தலைமையில் பொதுஜன பெரமுன தேர்தல் காரியாலயம் திறப்பு..!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் காரியாலயம் ஒன்று சாய்ந்தமருது மாளிகா வீதியிலுள்ள எஸார் மீராசாஹிபு அவர்களின் கட்டிடத்தில் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

எஸார் மீராசாஹிபு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலும் முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா, திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் றிஸ்லி மயோன் முஸ்தபா உட்பட மற்றும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

0 Reviews

Related post