கல்முனை வலயத்தில் முதலிடம் பெற்ற ஹனா இப்fபத்

 கல்முனை வலயத்தில் முதலிடம் பெற்ற ஹனா இப்fபத்

இம்முறை இடம்பெற்ற 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய மாணவி ஜே.ஹனா இப்fபத், கல்முனை வலய மட்டத்தில் முதலாவது அதிகூடியதும் அம்பாரை மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடியதுமான 190 புள்ளிகளை பெற்று, சித்தியடைந்துள்ளார்.

இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த சுங்க உத்தியோகத்தர் ஆதம்பாவா ஜலீல் மற்றும் ஆசிரியை றிபாஸா தம்பதியரின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

metromirrorweb@gmail.com

0 Reviews

Related post