டொக்டருக்கு கொரோனா..!

 டொக்டருக்கு கொரோனா..!

இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கிய வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மேலும் 13 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 9 பேர் நோயாளர்கள் என்பதுடன் நால்வர் வைத்தியசாலை ஊழியர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Reviews

Related post