சந்தாங்கேணி உள்ளக விளையாட்டு அரங்கிற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க ஹரீஸ் எம்.பி நடவடிக்கை..!
கல்முனன சந்தாங்கேணி உள்ளக விளையாட்டு அரங்கின் அபிவிருத்திக்காக கடந்த 2019ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் ஒப்பந்தக்காரர்களிடம் வழங்கப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கும் தருவாயில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அவ்வேலைத் திட்டம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இவ் உள்ளக விளையாட்டு அரங்கத்திற்கான வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பித்து வைப்பதற்காக முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஷ் அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதம பொறியியலாளர்களை விளையாட்டுத்துறை அமைச்சின் காரியாலயத்தில் […]Read More