PCR எண்ணிக்கை 101,226 ஆக அதிகரிப்பு!

 PCR எண்ணிக்கை 101,226 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1இலட்சத்து ஆயிரத்து 226ஆக அதிகரித்துள்ளது.

நேற்று (25) மாத்திரம் 1243 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

0 Reviews

Related post